Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை - K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி

K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி

Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை

Regular price Rs. 400.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி
ISBN
9789347206597
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

ஆப்பிளின் கதை சுவாரசியமானது. இது ஒரு நிறுவனத்தின் கதை மட்டுமல்ல. டிஜிட்டல் உலகின் கதை. நம் ஒவ்வொருவரின் வாழ்வும் கணினிமயமான கதை.
கம்ப்யூட்டர்கள் ‘பெர்ஸ்னலாக' மாறிய கதை. ஜாப்ஸ் மற்றும் வாஸ்நியாக் என்னும் ஆர்வமிகு இளைஞர்கள் இருவர் கூடிச் செய்த மாயம்.
‘பயன்பாட்டு எளிமை' என்பதே ஆப்பிளின் மையப்புள்ளி. மற்றவை அனைத்தும் இதைச் சுற்றி நெய்யப்பட்டவையே.
ஆப்பிளின் பயணம் தொடர் வெற்றிகளோடு நேர் கோட்டில் பயணிக்கும் கதையல்ல. உயிர்த் துடிப்புடன் கூடிய திருப்பங்களைத் தாங்கிய கதை.
தன்னை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸையே வெளியேற்றிய சம்பவங்கள் இதிலுண்டு. அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல.
இப்புத்தகத்தை வாசிக்க நீங்கள் கணினித்துறை சார்ந்த வராக இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. எல்லாமும் தனக்கெதிராகத் திரும்பிய தருணத்தில் சற்றும் மனந்தளராமல் போராடி வென்ற ஒரு மாவீரனின் கதை அனைவருக்குமானது.
வாருங்கள். ஆப்பிள் வெற்றிக்கொடி கட்டிய கதைக்குள் நுழைவோம். 

Frequently asked questions

What is Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை about?

ஆப்பிளின் கதை சுவாரசியமானது. இது ஒரு நிறுவனத்தின் கதை மட்டுமல்ல. டிஜிட்டல் உலகின் கதை. நம் ஒவ்வொருவரின் வாழ்வும் கணினிமயமான கதை. கம்ப்யூட்டர்கள் ‘பெர்ஸ்னலாக' மாறிய கதை. ஜாப்ஸ் மற்றும் வாஸ்நியாக் என்னும் ஆர்வமிகு இளைஞர்கள் இருவர் கூடிச் செய்த மாயம்....

Who wrote Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை?

Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை is by K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி.

What format or category is Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை in stock?

Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை is available to order at Rs. 400.00. Shipping is calculated at checkout.

Who publishes Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை?

Apple Oru Vetri Kadhai/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 2 books by K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி.

View books by K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி
  • K.S. Kuppusamy / கே. எஸ். குப்புசாமி
  • Non-Fiction
  • Tamil
  • கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy