Sadhurangam/சதுரங்கம்

Anand Raghav/ஆனந்த் ராகவ்

Sadhurangam/சதுரங்கம்

Regular price Rs. 240.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789395473088
Imprint
piragu
Genre
Plays
Language
Tamil
Binding
Paperback
Pages
198
Dimensions
5.5*8.5 inches
Publication year
2026
Format
Book
Availability
In stock
தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாய் எழுதி வரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். எழுபத்து ஐந்து சிறுகதைகள், பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். ‘நிபுணன்’ மற்றும் ‘ஷாட் பூட் த்ரீ’ திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைக்கதை வசனகர்த்தாவாகத் திரையுலகிலும் அறிமுகமானவர். இவரது நாடகங்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் சென்னை, பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சியிலும் சான்ஃப்ரான்சிஸ்கோ, நியூஜெர்சி, சியாட்டில், ஹூஸ்டன், ஃபீனிக்ஸ், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் நூற்றுக்கும் மேல் மேடையேற்றப்பட்டுள்ளன. இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதைப் பரிசுகள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து, மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய ‘ராமகியன்’ என்கிற இவரது புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று.

Frequently asked questions

What is Sadhurangam/சதுரங்கம் about?

தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாய் எழுதி வரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். எழுபத்து ஐந்து சிறுகதைகள், பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். ‘நிபுணன்’ மற்றும் ‘ஷாட் பூட் த்ரீ’ திரைப்படங்கள் மூலம்...

Who wrote Sadhurangam/சதுரங்கம்?

Sadhurangam/சதுரங்கம் is by Anand Raghav/ஆனந்த் ராகவ்.

What format or category is Sadhurangam/சதுரங்கம்?

This book is listed with language: Tamil, genre: Plays.

Is Sadhurangam/சதுரங்கம் in stock?

Sadhurangam/சதுரங்கம் is available to order at Rs. 240.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Sadhurangam/சதுரங்கம்?

Sadhurangam/சதுரங்கம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 3 books by Anand Raghav/ஆனந்த் ராகவ்.

View books by Anand Raghav/ஆனந்த் ராகவ்
  • Plays
  • Anand Raghav/ஆனந்த் ராகவ்
  • Tamil
  • Piragu
Sadhurangam/சதுரங்கம்Rs. 240.00