Nangam Thotta/நான்காம் தோட்டா - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Nangam Thotta/நான்காம் தோட்டா

Regular price Rs. 220.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
ISBN
9789347206634
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Short Stories
Language
Tamil
Format
Book
Availability
In stock

இந்த நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை, அவற்றின் அபத்தங்களை, பாசாங்குகளை, அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை, அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பதை உடலின் நுகர்வாகச் சுருக்காமல் ஆழ்மனதின் புதிர்ப் பின்னலாக இந்தப் புனைவுகளில் பிரம்மாண்டம் கொள்கிறது. ‘மியாவ்’ என்ற யோனிக் குரல் இக்கதைகளின் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
*
“‘நான்காம் தோட்டா' துப்பறியும் கதையாக தோற்றம் கொண்டாலும் ஏன் எனும் கடினமான கேள்வியை எழுப்புவதுடன் முடிகிறது. மரணத்தின் வழி தன் மகாத்மாத்துவத்திற்கு நியாயம் சேர்த்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். துருவமயமாதலும் மதவாதமும் காந்தியின் உயிரைக் காவு வாங்கியது என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும் கதை. காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வைக் காட்டிலும் பெரும் செய்தியாக ஆகிவிட்ட காலகட்டத்தின் எதிரொலிப்பு இது.”
- சுனில் கிருஷ்ணன்

Frequently asked questions

What is Nangam Thotta/நான்காம் தோட்டா about?

இந்த நவீன யுகத்தின் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை, அவற்றின் அபத்தங்களை, பாசாங்குகளை, அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை, அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. காமம் என்பதை உடலின் நுகர்வாகச்...

Who wrote Nangam Thotta/நான்காம் தோட்டா?

Nangam Thotta/நான்காம் தோட்டா is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Nangam Thotta/நான்காம் தோட்டா?

This book is listed with language: Tamil, genre: Short Stories.

Is Nangam Thotta/நான்காம் தோட்டா in stock?

Nangam Thotta/நான்காம் தோட்டா is available to order at Rs. 220.00. Shipping is calculated at checkout.

Who publishes Nangam Thotta/நான்காம் தோட்டா?

Nangam Thotta/நான்காம் தோட்டா is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Short Stories
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)