Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,082 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- N.Chokkan/என். சொக்கன்
- ISBN
- 9789395222273
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
உலகெங்கும் சிறிய பொறியை ஊதிப் பெரிதாக்கும் வெறியுடன் ஏராளமான இளைஞர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வருங்காலம் கண்டிப்பாக அவர்கள் கையில்தான்.
கடந்த சில ஆண்டுகளில் உலகின் போக்கைத் தீர்மானித்துள்ள முக்கியமான நிறுவனங்களுடைய வெற்றிக் கதைகளை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம், நாளைய உலகம் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்றால் அதற்கு நாம் எப்படிச் சிந்திக்கவேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம்.
Frequently asked questions
What is Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில் about?
Startups எனப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் அளவில் சிறியவை. அவற்றைத் தொடங்கி நடத்தும் மனிதர்களும் மிக எளியவர்கள்தான். ஆனால், கனவில், உழைப்பில், ஊக்கத்தில் பெருநிறுவனங்களால்கூட அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கமுடியாது. நாளைய உலகம் எங்கு செல்லும், எங்கு...
Who wrote Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்?
Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில் is by N.Chokkan / என். சொக்கன்.
What format or category is Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில் in stock?
Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில் is available to order at Rs. 160.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்?
Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 36 books by N.Chokkan / என். சொக்கன்.
View books by N.Chokkan / என். சொக்கன்- N.Chokkan/என். சொக்கன்
- Non-Fiction
- Start-up
- Tamil
- ZDP Specifics
