Uppu Naigal/உப்பு நாய்கள்-Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்

Lakshmi Saravanakumar

Uppu Naigal/உப்பு நாய்கள்

Regular price Rs. 340.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,963 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395511797
Language
Tamil
Format
Book
Availability
In stock
ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிரவுக்குள் பதுங்கிப் பதுங்கித் திரிகிறார்கள். ஒரு வீட்டிற்கே ஒரு தெருவுக்கே இந்தப் பாடு எனில் ஒரு மாநகருக்குக் கேட்பானேன்? கேட்பானேன் என்று சௌகரியமாக ஒதுங்கிக்கொள்ளாமல், ‘நீ என்ன கேட்பது அல்லது கேட்காது போவது?’ என லட்சுமி சரவணகுமார் அவருடைய இருட்டில் வடிகட்டிய ஒரு மாநகரத்தை நம் முன் வீசுகிறார். இவர்களில் ஒருவரைக்கூட என்னுடைய மேற்கு மாம்பல நாட்களில், நான் யூகமாகக்கூடவேனும் கண்டதும் அனுமானித்ததும் இல்லை. அப்படி நான் காணாத ஒன்றாகவும் அனுமானம் தாண்டியதாகவும் அந்த உலகமும் மனிதர்களும் இருப்பதால்தான் எனக்கு அது ஈர்ப்புடையதாக ஆயிற்று.
- எழுத்தாளர் வண்ணதாசன் 

Frequently asked questions

What is Uppu Naigal/உப்பு நாய்கள் about?

ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர்...

Who wrote Uppu Naigal/உப்பு நாய்கள்?

Uppu Naigal/உப்பு நாய்கள் is by Lakshmi Saravanakumar.

What format or category is Uppu Naigal/உப்பு நாய்கள்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Uppu Naigal/உப்பு நாய்கள் in stock?

Uppu Naigal/உப்பு நாய்கள் is available to order at Rs. 340.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Uppu Naigal/உப்பு நாய்கள்?

Uppu Naigal/உப்பு நாய்கள் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 11 books by Lakshmi Saravanakumar.

View books by Lakshmi Saravanakumar
  • Lakshmi Saravanakumar
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Uppu Naigal/உப்பு நாய்கள்Rs. 340.00