Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் -Saravanan Chandran/சரவணன் சந்திரன்

ESSAYS

Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன்

Regular price Rs. 230.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
ESSAYS
ISBN
9789390884773
Language
Tamil
Format
Book
Availability
In stock
மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவங்கி மலையடிவாரக் காட்டுப் பூக்கள் வரை என விதம்விதமான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளும் இரத்தமும் சதையுமாக தொனியில் பதிவாகியிருக்கின்றன. தள்ளி நிற்கிற பாவனையில் எல்லாமுமாக நிலப்பரப்பொன்றைச் சித்திரமாய் வரைந்திருக்கிறார். கேரை மீனொன்றின் வடிவமாய் அது அமைந்திருக்கிறது.

Frequently asked questions

What is Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் about?

மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில்...

Who wrote Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன்?

Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் is by ESSAYS.

What format or category is Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் in stock?

Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் is available to order at Rs. 230.00. Shipping is calculated at checkout.

Who publishes Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன்?

Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 28 books by ESSAYS.

View books by ESSAYS
  • ESSAYS
  • Non-Fiction
  • Saravanan Chandran
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Tharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன்Rs. 230.00