Smashan Thara/ஸ்மாஷன் தாரா-Charu Nivedita/சாரு நிவேதிதா

Charu Nivedita

Smashan Thara/ஸ்மாஷன் தாரா

Regular price Rs. 350.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,015 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789393882202
Language
Tamil
Format
Book
Availability
In stock
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் பாதரசமானி. உடைந்து உடைந்து இது மீண்டும் தன்னை எழுதிக் கொள்கிறது, தன் உலகையும்.
- நேசமித்ரன்

Frequently asked questions

What is Smashan Thara/ஸ்மாஷன் தாரா about?

ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக...

Who wrote Smashan Thara/ஸ்மாஷன் தாரா?

Smashan Thara/ஸ்மாஷன் தாரா is by Charu Nivedita.

What format or category is Smashan Thara/ஸ்மாஷன் தாரா?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Smashan Thara/ஸ்மாஷன் தாரா in stock?

Smashan Thara/ஸ்மாஷன் தாரா is available to order at Rs. 350.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Smashan Thara/ஸ்மாஷன் தாரா?

Smashan Thara/ஸ்மாஷன் தாரா is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Literature and Fiction
  • Poetry
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Smashan Thara/ஸ்மாஷன் தாராRs. 350.00