Translation
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின்  எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார்.  காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை  வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது. 
- ந. முருகேசபாண்டியன்

Frequently asked questions

What is Pinthodarthal/பின்தொடர்தல் about?

‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண்...

Who wrote Pinthodarthal/பின்தொடர்தல்?

Pinthodarthal/பின்தொடர்தல் is by Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க.

What format or category is Pinthodarthal/பின்தொடர்தல்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Pinthodarthal/பின்தொடர்தல் in stock?

Pinthodarthal/பின்தொடர்தல் is available to order at Rs. 150.00. Shipping is calculated at checkout.

Who publishes Pinthodarthal/பின்தொடர்தல்?

Pinthodarthal/பின்தொடர்தல் is published by Zero Degree Publishing 1.

About the author

This Zero Degree title is by Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க.

View books by Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
  • Literature and Fiction
  • Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
  • Short Stories/சிறுகதைகள்
  • Sinhalese to Tamil
  • Tamil
  • Translations
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Pinthodarthal/பின்தொடர்தல்Rs. 150.00