Oru Naal Velai/ஒரு  நாள் வேலை-N Chidambara Subramanian/ந.  சிதம்பரசுப்ரமண்யன்

N. Chidambara Subramanian

Oru Naal Velai/ஒரு நாள் வேலை

Regular price Rs. 160.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789393882035
Language
Tamil
Format
Book
Availability
In stock
"அப்பா, ஹரி. உன் விஷயத்தை நீ சுலபமாகத் தீர்த்துகொண்டு விட்டாய். ஆனால் பிரச்சினை அவ்வளவு எளிதல்ல. உன் புதுச் செருப்பை எடுத்துக்கொண்டு, பழைய செருப்பை உனக்காக வைத்துவிட்டுப் போனதாக நீ முடிவு கட்டிவிட்டாய். அப்படித்தான் நடந்தது என்பது என்ன நிச்சயம்? செருப்பே கொண்டு வராதவன் உன் செருப்பை மாட்டிக் கொண்டு போயிருந்தால்? விஷயம் விபரீதம். உன் செருப்பை ஒருவன் திருடிக்கொண்டு போய்விட்டான். நீ வேறு ஒருவன் செருப்பைத் திருடி வந்துவிட்டாய். தர்மப்படியும் குற்றச் சட்டப்படியும் குற்றம். உன் செருப்பை ஒருவன் எடுத்துக்கொண்டு போனதற்கு வேறு ஒன்று நீ எடுத்து வந்தது பரிகாரம் ஆகிவிடுமா? ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றப் பரிவர்த்தனை ஆய்விடாது."
- புத்தத்திலிருந்து...

Frequently asked questions

What is Oru Naal Velai/ஒரு நாள் வேலை about?

"அப்பா, ஹரி. உன் விஷயத்தை நீ சுலபமாகத் தீர்த்துகொண்டு விட்டாய். ஆனால் பிரச்சினை அவ்வளவு எளிதல்ல. உன் புதுச் செருப்பை எடுத்துக்கொண்டு, பழைய செருப்பை உனக்காக வைத்துவிட்டுப் போனதாக நீ முடிவு கட்டிவிட்டாய். அப்படித்தான் நடந்தது என்பது என்ன நிச்சயம்? செருப்பே...

Who wrote Oru Naal Velai/ஒரு நாள் வேலை?

Oru Naal Velai/ஒரு நாள் வேலை is by N. Chidambara Subramanian.

What format or category is Oru Naal Velai/ஒரு நாள் வேலை?

This book is listed with language: Tamil.

Is Oru Naal Velai/ஒரு நாள் வேலை in stock?

Oru Naal Velai/ஒரு நாள் வேலை is available to order at Rs. 160.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Oru Naal Velai/ஒரு நாள் வேலை?

Oru Naal Velai/ஒரு நாள் வேலை is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 9 books by N. Chidambara Subramanian.

View books by N. Chidambara Subramanian
  • N. Chidambara Subramanian
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Oru Naal Velai/ஒரு நாள் வேலைRs. 160.00