NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் - Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம்

Regular price Rs. 330.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை 'நினைவுதிர் காலம்'. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி' நாவலின் தொடர்ச்சி இந் நாவல். இசைக்காகத் தன்னை அழித்துக்கொண்ட கலைஞனின் கதை ‘கானல் நதி' என்றால் இசையின் மூலம் தன்னை உயர்த்திக்கொண்ட கலைஞனின் கதை இது. முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி. இது வெற்றியாளனின் வரலாறு. கதைக்களத்திலும் சொல்முறையிலும் தொடர்ந்து சோதனைகள் செய்து பார்க்கும் யுவன் சந்திரசேகரின் புதிய முயற்சி; வெற்றிபெற்ற முயற்சி இந்நாவல்.
- சுகுமாரன்

Frequently asked questions

What is NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் about?

இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை 'நினைவுதிர் காலம்'. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு...

Who wrote NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம்?

NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் is by Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்.

What format or category is NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் in stock?

NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் is available to order at Rs. 330.00. Shipping is calculated at checkout.

Who publishes NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம்?

NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 22 books by Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்.

View books by Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • Yuvan Chandrasekar
  • Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம்Rs. 330.00