Translation
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே  தேஜ்பால்

Tarun J Tejpal

Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு

Regular price Rs. 600.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9788195125999
Language
Tamil
Format
Book
Availability
In stock


தமிழில்:- சாரு நிவேதிதா, தாமரைச் செல்வி.

 

”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது.  முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.  ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”  

-ஆஷிஷ் நந்தி.

 

 ”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்

- வி.எஸ்.நய்பால்.

 

'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'

- சஷி தரூர்















Frequently asked questions

What is Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு about?

தமிழில்:- சாரு நிவேதிதா, தாமரைச் செல்வி. ”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித...

Who wrote Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு?

Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு is by English To Tamil.

What format or category is Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு in stock?

Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு is available to order at Rs. 600.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு?

Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 9 books by English To Tamil.

View books by English To Tamil
  • English To Tamil
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • Tarun J Tejpal
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்குRs. 600.00