MAGARRASAN/மக(ர்)ராசன்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,082 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- S. NATARAJAN / S.நடராஜன்
- ISBN
- 9789395511841
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பேத்கர் மகர்களுக்கு மட்டுமா இராசன்? சமூகநீதியையும், சமத்துவத்தையும் கண்ணெனப் போற்றி அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அல்லவா அவர் இராசன்!
அண்ணல் அம்பேத்கருக்கும், கார்ல் மார்க்சுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமையுண்டு- நாட்டில் அனேகருக்கு இவ்விருவரைப் பற்றித் தெரிந்திருக்கும்; அவர்களில் சிலருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கும்; அவர்களுள் சிலருக்கு இவர்கள் கூறிச்சென்ற கருத்துகள், அறிவுரைகள் தெரிந்திருக்கும்; அவர்களில் வெகுசிலரே இவ்விருவர் காட்டிய வழியில் பயணிப்பர்!
- S. நடராஜன்
Frequently asked questions
What is MAGARRASAN/மக(ர்)ராசன் about?
பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் “மக(ர்)ராசன்!” வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில்...
Who wrote MAGARRASAN/மக(ர்)ராசன்?
MAGARRASAN/மக(ர்)ராசன் is by S. NATARAJAN / S.நடராஜன்.
What format or category is MAGARRASAN/மக(ர்)ராசன்?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is MAGARRASAN/மக(ர்)ராசன் in stock?
MAGARRASAN/மக(ர்)ராசன் is available to order at Rs. 160.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes MAGARRASAN/மக(ர்)ராசன்?
MAGARRASAN/மக(ர்)ராசன் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 2 books by S. NATARAJAN / S.நடராஜன்.
View books by S. NATARAJAN / S.நடராஜன்- Ambedkar
- Non-Fiction
- S. NATARAJAN/S.நடராஜன்
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
