Kosu-கொசு/ பா.ராகவன்-Pa.Raghavan

Pa. Raghavan

Kosu - கொசு/ பா.ராகவன்

Kosu-கொசு

Regular price Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789390884735
Language
Tamil
Format
Book
Availability
In stock
இந்நாவலில் சித்திரிக்கப்படும் அரசியல், தனது அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க முடியாததாக இருக்கிறது.
***
தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் உண்டாக்கிய தாக்கம் நிகரற்றது. சமூக, கலை, பண்பாட்டுத் தளங்களில் இந்த இயக்கங்கள் பதித்த தடம் முக்கியமானது. அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக இந்நிலப்பரைப்பை ஆளும் வர்க்கமாகவும் இதுவே இருக்கும் சூழலில், எவ்வளவோ மாற்றங்கள், ஏற்றங்கள், வீழ்ச்சிகள். எல்லாம் கலந்ததுதான் சரித்திரம். ஆனால் தொடக்கம் முதல் இன்று வரை மாறாதிருப்பது ஒன்றுதான். அது, இந்த இயக்கங்களைச் சேர்ந்த தொண்டர்களின் நிலை.
***
இந்நாவல், ஒரு தொண்டனின் கதையாக விரிகிறது. அது ஒரு இனக்குழுவின் வரலாறாகவும் உருமாற்றம் கொள்வதை நுணுக்கமான வாசகர்கள் உணர முடியும்.

Frequently asked questions

What is Kosu - கொசு/ பா.ராகவன் about?

இந்நாவலில் சித்திரிக்கப்படும் அரசியல், தனது அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க முடியாததாக இருக்கிறது. *** தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் உண்டாக்கிய தாக்கம்...

Who wrote Kosu - கொசு/ பா.ராகவன்?

Kosu - கொசு/ பா.ராகவன் is by Pa.Raghavan.

What format or category is Kosu - கொசு/ பா.ராகவன்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Kosu - கொசு/ பா.ராகவன் in stock?

Kosu - கொசு/ பா.ராகவன் is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kosu - கொசு/ பா.ராகவன்?

Kosu - கொசு/ பா.ராகவன் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 86 books by Pa. Raghavan.

View books by Pa. Raghavan
  • Non-Fiction
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Kosu - கொசு/ பா.ராகவன்Rs. 200.00