Award-listed
Kalli 2/கள்ளி 2- Va.Mu. Komu/வா.மு. கோமு
Regular price Rs. 270.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,083 orders shipped
  • 41 award-listed books
கொங்கு வாழ்நிலத்தின் சமீபத்திய வாழ்வியல் முறைமையை அச்சு அசலாக நம் கண்முன் விரித்து வைக்கிறது இந்த நாவல். இதில் தலித்திய வாழ் மக்களின் வாழ்க்கை முறைமைகளும் கால வளர்ச்சிக்கேற்ப மாறி நிற்கின்றன. இருந்தும் சாதியக்கூறுகளை இந்த மண் தன்னகத்தே மறக்காமல் வைத்திருக்கிறது என்பதை கனிந்த வாழைப்பழத்தினுள் ஊசியை ஏற்றுவது போன்றே இந்த நாவலும் வாசகனின் மனதினுள் ஆழமான ஆதிக்க மனநிலையைப் போகிற போக்கில் ஏற்றிவிடுகிறது. மனிதர்கள் அவரவர்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் சென்றாகவேண்டும். அது பாதிவரையோ அல்லது இறுதிவரையோ வாழ்க்கையானது கைபிடித்து கூட்டிச்செல்கையிலும் கூட.
இந்த நாவலை ஒரு கற்பனைப் படைப்பு என்பதை யாரும் அவ்வளவு எளிதாக நம்பிவிட இயலாதுதான்.

Frequently asked questions

What is Kalli 2/கள்ளி 2 about?

கொங்கு வாழ்நிலத்தின் சமீபத்திய வாழ்வியல் முறைமையை அச்சு அசலாக நம் கண்முன் விரித்து வைக்கிறது இந்த நாவல். இதில் தலித்திய வாழ் மக்களின் வாழ்க்கை முறைமைகளும் கால வளர்ச்சிக்கேற்ப மாறி நிற்கின்றன. இருந்தும் சாதியக்கூறுகளை இந்த மண் தன்னகத்தே மறக்காமல்...

Who wrote Kalli 2/கள்ளி 2?

Kalli 2/கள்ளி 2 is by Va.Mu. Komu / வா.மு. கோமு.

What format or category is Kalli 2/கள்ளி 2?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Kalli 2/கள்ளி 2 in stock?

Kalli 2/கள்ளி 2 is available to order at Rs. 270.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kalli 2/கள்ளி 2?

Kalli 2/கள்ளி 2 is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 2 books by Va.Mu. Komu / வா.மு. கோமு.

View books by Va.Mu. Komu / வா.மு. கோமு
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • Va.Mu. Komu/வா.மு. கோமு
  • ZDP Award 2023 Novel Winners
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Kalli 2/கள்ளி 2Rs. 270.00