Kadaisi Theneer/கடைசி தேநீர்-Uma Shakti/உமா சக்தி

Uma Shakti / உமா சக்தி

Kadaisi Theneer/கடைசி தேநீர்

Regular price Rs. 190.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395473620
Imprint
piragu
Language
Tamil
Format
Book
Availability
In stock
கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள்  அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்றன. மிகவும் பிடித்த வேலையே சில சமயம் வெறுக்கத்தக்கதாக மாறிவிடும் சமயங்களில், மனதுக்கு சரி என்று பட்ட முடிவுகளைத் துணிச்சலாக நான் எடுத்ததால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடிந்தது. எதனுடனும் ஆழ்ந்த பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் சற்று விலகி நின்று வேடிக்கை பார்க்கும் வித்தையைக் கற்றுக்கொண்டபின் ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல் எல்லாருடனும் அவர்களை அவர்களாகப் புரிந்துகொண்டு பழக முடிந்தது. மனிதர்களை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதும் ஒரு கலைதான். அதற்கு எழுத்துதான் சிறந்த வழி.
- உமா ஷக்தி 

Frequently asked questions

What is Kadaisi Theneer/கடைசி தேநீர் about?

கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை,...

Who wrote Kadaisi Theneer/கடைசி தேநீர்?

Kadaisi Theneer/கடைசி தேநீர் is by Uma Shakti / உமா சக்தி.

What format or category is Kadaisi Theneer/கடைசி தேநீர்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Kadaisi Theneer/கடைசி தேநீர் in stock?

Kadaisi Theneer/கடைசி தேநீர் is available to order at Rs. 190.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kadaisi Theneer/கடைசி தேநீர்?

Kadaisi Theneer/கடைசி தேநீர் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Uma Shakti / உமா சக்தி.

View books by Uma Shakti / உமா சக்தி
  • Literature and Fiction
  • piragu
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • Uma Shakti/உமா சக்தி
Kadaisi Theneer/கடைசி தேநீர்Rs. 190.00