Iravaan/இறவான்-Pa.Raghavan/பா .ராகவன்

Pa.Raghavan

Iravaan/இறவான்

Regular price Rs. 350.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9788194973560
Language
Tamil
Format
Book
Availability
In stock

இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.

பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது.

பா. ராகவனின் ‘இறவான்', மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு பெருங் கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை இதைவிடச் சிறப்பாக வேறெந்த நாவலும் படம் பிடித்ததில்லை.

Frequently asked questions

What is Iravaan/இறவான் about?

இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல...

Who wrote Iravaan/இறவான்?

Iravaan/இறவான் is by Pa.Raghavan.

What format or category is Iravaan/இறவான்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Iravaan/இறவான் in stock?

Iravaan/இறவான் is available to order at Rs. 350.00. Shipping is calculated at checkout.

Who publishes Iravaan/இறவான்?

Iravaan/இறவான் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 84 books by Pa.Raghavan.

View books by Pa.Raghavan
  • Literature and Fiction
  • Novel
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Iravaan/இறவான்Rs. 350.00