Hitler/ஹிட்லர்-Pa Raghavan/பா .ராகவன்

Pa. Raghavan

Hitler/ஹிட்லர்

Regular price Rs. 225.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9788194973522
Language
Tamil
Format
Book
Availability
In stock

விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர். உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர்.

தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான்.  ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.

Frequently asked questions

What is Hitler/ஹிட்லர் about?

விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள...

Who wrote Hitler/ஹிட்லர்?

Hitler/ஹிட்லர் is by Pa.Raghavan.

What format or category is Hitler/ஹிட்லர்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Hitler/ஹிட்லர் in stock?

Hitler/ஹிட்லர் is available to order at Rs. 225.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Hitler/ஹிட்லர்?

Hitler/ஹிட்லர் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 86 books by Pa. Raghavan.

View books by Pa. Raghavan
  • Non-Fiction
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Hitler/ஹிட்லர்Rs. 225.00