Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் -Iyappa Madhavan/அய்யப்ப  மாதவன்

Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்

Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள்

Regular price Rs. 160.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,055 orders shipped
  • 41 award-listed books
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார்.

நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செறிவுகள் மற்றும் தனிமையின் பாடல்களாய் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிரபலமடைந்த கவிஞர்கள் அல்லது இப்பொழுதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர்களென பேதம் பார்க்காமல் அவை உண்மையில் கவிதைகளாக சிறப்படைந்திருக்கிறதா என்பதை மட்டுமே அய்யப்பன் இத்தொகுப்பில் கவனித்துச் சேர்த்திருக்கிறார்.

- யவனிகா ஸ்ரீராம்

Frequently asked questions

What is Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் about?

கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை...

Who wrote Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள்?

Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் is by Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்.

What format or category is Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் in stock?

Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் is available to order at Rs. 160.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள்?

Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்.

View books by Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்
  • Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்
  • Literature and Fiction
  • Poetry
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள்Rs. 160.00