DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்

அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்

DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்

Regular price Rs. 310.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books

வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு குறுநாவல்களும் மர்மங்களின் முடிச்சுகளை இறுதியில் அவிழ்க்கும். சுவாரசியங்களும் மர்மங்களும் வாசகர்களை வாசிப்பின் சுவைக்கு இட்டுச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.
திரைக்கதை பாணியில் அமைந்த டீடீடி, மாத நாவல் பாணியில் அமைந்த அம்பர் ஆகிய இரண்டும் மர்மங்களின் புனைவு.
- முத்துச்செல்வன்

Frequently asked questions

What is DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் about?

வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான...

Who wrote DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்?

DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் is by அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்.

What format or category is DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் in stock?

DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் is available to order at Rs. 310.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்?

DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 3 books by அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்.

View books by அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்
  • Literature and Fiction
  • Muthuselvan/முத்துச்செல்வன்
  • Novel
  • piragu
  • Tamil
DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்Rs. 310.00