எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) - Tamilmagan

Tamilmagan

எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai)

Regular price Rs. 170.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789388860710
Language
Tamil
Format
Book
Availability
In stock

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட

அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை.
ராஜமார்த்தாண்டன்

Author: Tamilmagan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil

Frequently asked questions

What is எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) about?

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள்...

Who wrote எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai)?

எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) is by Tamilmagan.

What format or category is எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) in stock?

எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) is available to order at Rs. 170.00. Shipping is calculated at checkout.

Who publishes எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai)?

எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai) is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 2 books by Tamilmagan.

View books by Tamilmagan
  • Literature and Fiction
  • Tamil
  • Tamilmagan
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
எட்டாயிரம் தலைமுறை (Ettaiyram Thalaimurai)Rs. 170.00