Kanini Gavini/கணினி கவனி -N.Chokkan/என். சொக்கன்

Kanini Gavini/கணினி கவனி -N.Chokkan/என். சொக்கன்

Regular price Rs. 70.00
/

Only 391 items in stock!
இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன.
உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது.
படியுங்கள், கணினிகளைத் தெரிந்துகொள்ளுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.