Panchaboothakathaigal/பஞ்சபூதக் கதைகள் -LA.SA.RA./லா.ச.ரா.
Regular priceRs. 220.00
/
பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. 'காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், 'ஏகா' எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன. - லா.ச.ரா.