Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா

Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா

Regular price Rs. 200.00
/

Only 352 items in stock!
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’.  கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள்.
- அபிலாஷ் சந்திரன்