Oviyam Pondra Ezhuthukkalaal Varayappatta Kottoviyam/ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்-Vasto/வாஸ்தோ

Oviyam Pondra Ezhuthukkalaal Varayappatta Kottoviyam/ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்-Vasto/வாஸ்தோ

Regular priceRs. 170.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
இந்தத் தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளும் நிகழும் களங்கள் Metaphysical என்னும் மெய்யியல் சார்ந்த விழுமியங்கள், தொடர்புகள், மரபு, மொழி, சமுதாயக்களம், மக்கள், நியதிகள் ஆகியவற்றின் இருப்பு சார்ந்த தத்துவங்களும், இயல் அறிவியலும் ஒருங்கே பயணிக்கும் கதைகளாகும்.
இந்த ஐந்து கதைகளும் Mystic folklore, Mythology, Horror, Magical Realism மற்றும் Existentialism ஆகிய களங்களில் நிகழ்வது சிறப்பு.   Gothic புனைவுலகத்தில் எழுதிப்பட்ட இந்தப் புத்தகம் Gothic இலக்கியத்தின் ஐந்து பிரிவுகளைக் களமாகக்கொண்டு அடர் உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed