
Yanni /யானி -Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 160.00 Sale price Rs. 135.00 Save 16%
/
உலகப் புகழ் பெற்ற இசை மேதை யானியின் வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதனுடன் காலமும் விதியும் இணைந்து நிகழ்த்திய மல்யுத்தப் போட்டியை நிகர்த்தது. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி, முட்டி மோதி மேலெழுந்து வந்த கலைஞன் யானி. இசையும் சாகசங்களும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை மிகவும் அபூர்வமானது. மௌனமாக நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருவதும் கூட.