Perungaliru/பெருங்களிறு-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Perungaliru/பெருங்களிறு-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Regular price Rs. 220.00
/

Only -29 items in stock!
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞான‍ப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான‌ காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.