அங்கே இப்போ என்ன நேரம்?/Ange Ippo Enna Neram?- A. Muttulingam/அ. முத்துலிங்கம்
Regular price Rs. 260.00
/
இவரின் கட்டுரைகளைக் குறித்து விரிவாகப் பேசப்புகுந்தால் அதில் ஒரு அபாயம் நம் முன் இருக்கிறது. அவரின் எழுத்தே மிகத் தேர்ந்த நெசவாளியின் திறனுடன் ஒப்புநோக்கத் தக்கது, ஊடும் பாவுமாக நூல் இழையிழையாக இணைந்து எவ்விடத்திலும் தொடர்பு இழக்காமல் தேர்வு செய்த வண்ணங்களின் கலவையுடன் ஒரு சித்திரத்தையும் ஆடையின் மேல் உருவாக்கும் திறன் கொண்டது. அதன் முக்கியப் புள்ளியை குறிப்புகளின் ஊடாக நாம் முன்னுரையில் திறந்து விட்டோம் என்றால் ஒட்டு மொத்த வீட்டின் சாவியை வாசகருக்குக் கையளிப்பது போலாகிவிடும்.
- இரா. துரைப்பாண்டி
- இரா. துரைப்பாண்டி