Aadukalam/ஆடுகளம் -N Chokkan/என்.சொக்கன்

Aadukalam/ஆடுகளம் -N Chokkan/என்.சொக்கன்

Regular price Rs. 220.00
/

Only 398 items in stock!
விளையாட்டு என்பது நம் எல்லாருக்கும் பிடித்த விஷயம்; சிறுவயதில் தொற்றிக்கொள்ளும் ஆர்வம் என்றென்றும் தொடர்கிறது; யாரும் எப்போதும் விளையாடலாம், மைதானத்துக்குச் செல்ல நேரம், வசதி, உடல்வலு இல்லாவிட்டால், உட்கார்ந்த இடத்தில் பலகை ஆட்டங்கள் ஆடலாம்; அட, அதுவும் இயலாது என்றால் மொபைல்ஃபோனில் கேம்ஸ் உண்டு.
விளையாட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் நேரடிப் பலன்கள் ஒருபக்கமிருக்க, விளையாட்டு நமக்குச் சொல்லித்தரும் வெற்றிப்பாடங்கள் ஏராளம். அவற்றைப் பயன்படுத்தி உலகம் என்கிற ஆடுகளத்தில், வாழ்க்கை என்கிற விளையாட்டில் வெல்வதற்கான நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தருகிறது இந்நூல்.
'புதிய வாழ்வியல்' இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவில்.

Get Flat 15% off at checkout