Yudas/யூதாஸ் -Valan /வளன்

Yudas/யூதாஸ் -Valan /வளன்

Regular price Rs. 290.00
/

Only 1000 items in stock!
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை

நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது? ஏன் எப்போதும் நல்லவை அதிகார மையமாக உருகொள்கிறது? அதிகார வர்க்கத்தின் பக்கம் தீமைகள் இல்லையா? எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இந்நாவலின் மூலம் எளியவர்களின் பக்கம் நின்று பார்க்க முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான்.
- வளன் 
Get Flat 15% off at checkout