
Thimiri/திமிரி-I Krithika/ஐ கிருத்திகா
Regular price Rs. 220.00
/
உடலோடு ஆன்மா முடிச்சிட்டுக் கொள்ளாதிருப்பது எவ்வளவு நலம். அது ஏன் வாய்க்கப் பெறுவதில்லை. உடலையும், ஆன்மாவையும் பிணைக்கும் சக்தியாக மனம் ஏன் செயல்படவேண்டும். இந்தப் புறமும், அந்தப் புறமும் மல்லுக்கட்ட இந்த மனம் ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறது. குளிர்ந்த தரையில் புரண்டு படுத்தேன். பகல் நேர சூரியக் குளியலில் சூட்டுக் கொதிப்போடு தகிக்கும் தரை, இரவில் நிலவின் பொழிச்சலில் தன் தன்மை மாறி குளிர்ந்துவிடுகிறது, நானா அது என்பதுபோல...
- திமிரி கதையிலிருந்து...