SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு - Cybersimman/சைபர்சிம்மன்

SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு - Cybersimman/சைபர்சிம்மன்

Regular priceRs. 190.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

பேஸ்புக்கும், டிவிட்டரும் அடையாளமாக கருதப்படும் சமூக ஊடக வரலாறு என்பது பரவலாக கருதப்படுவது போல, சிக்ஸ்டிகிரீஸ் தளத்தில் இருந்து துவங்குவது அல்ல. சமூக வலைப்பதிவு தளங்களுக்கு முன்பே யூஸ்நெட் எனும் முன்னோடி விவாத குழு சேவை இருந்திருக்கிறது. வாட்ஸ் அப்பின் மூலம் என்று சொல்லக்கூடிய ஐ.ஆர்.சி சேவை இருந்திருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் முன்பாக பிபிஎஸ் என அழைக்கப்படும் தகவல் பலகை அமைப்புகள் இருந்திருக்கின்றன.
சமூக ஊடகம் என்பது இணையம் சார்ந்த தகவல் தொடர்பு சேவைகள் என கருதப்படும் நிலையில், சமூக ஊடகம் எனும் சொல் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, கம்ப்யூட்டரின் புதுமையான மக்கள் பயன்பாடு சார்ந்து வெகு இயல்பாக உருவான இந்த மூல சேவைகள் சமூக ஊடகம் தொடர்பான நம் புரிதலை மேம்படுத்தக்கூடியவை.

  • Non-Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed