Jeeboomba/ஜீபூம்பா-N.Chokkan/என். சொக்கன்

Jeeboomba/ஜீபூம்பா-N.Chokkan/என். சொக்கன்

Regular priceRs. 700.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
வெற்றியாளர்களை நமக்குத் தெரியும். அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியது எது என்று தெரியுமா?
இந்த வெற்றியாளர்களும் நம் எல்லாரையும்போல் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர்கள்தான். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் வந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு சொல், அல்லது ஒரு மனிதர், அல்லது ஒரு மாற்றம் அவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து விரைவாக முன்னேறச்செய்தது. அந்தத் திருப்புமுனைப் புள்ளியைத்தான் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
அதுவும் ஒரு புள்ளி இல்லை, நூறு பெரும்புள்ளிகள், அவர்களுடைய வாழ்க்கையில் வந்த நூறு திருப்புமுனைப் புள்ளிகளை இங்கு நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். ஒவ்வொன்றும் ஒரு சுவையான கதை, ஆனால் அவை சொல்கிற நிகழ்வுகள், கற்றுத்தருகிற பாடங்கள் அத்தனையும் உண்மை.

  • Non-Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed