Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...-N.Chokkan/என். சொக்கன்

Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...-N.Chokkan/என். சொக்கன்

Regular price Rs. 260.00
/

Only 96 items in stock!
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் தேவையான நல்ல கலைகள்.
இந்தப் புத்தகம் அப்படிப் பலப்பல உத்திகளைச் சுவையான மொழியில் அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தும் புகழ் பெற்ற இதழ்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரைச் சென்றடைந்து பாராட்டுப் பெற்றவை. இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அப்படியே பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், அவற்றைப் புரிந்துகொண்டு நமக்கேற்ப மாற்றிக்கொண்டு பயன்படுத்தினால் இன்னும் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும்.

Get Flat 15% off at checkout