
Amerika sudhandhira por/அமெரிக்க சுதந்திரப் போர்-Pa.Raghavan/பா ராகவன்
Regular price Rs. 90.00
/
அமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் பதிமூன்று காலனிகள் ஒன்றிணைந்து, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய மாபெரும் யுத்தத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கிறது இந்நூல்.
Get Flat 15% off at checkout