
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் (Kanavugalin Mozhipeyarppalan) - Charu Nivedita
Regular priceRs. 250.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil
- Non-Fiction
- Ezutthu Prachuram
- Tamil