அதிகார நந்தி/Adhigara Nandhi - Padma Arvind/பத்மா அர்விந்த்

அதிகார நந்தி/Adhigara Nandhi - Padma Arvind/பத்மா அர்விந்த்

Regular priceRs. 220.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் அதிபர்களாகப் பொறுப்பேற்றவர்கள்தாம் இந்த நூற்றாண்டின் உலக சரித்திரத்தைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் இதுவே உண்மை.

பத்மா அர்விந்தின் இந்நூல், இருபத்தோறாம் நூற்றாண்டின் சரித்திரத்தை விரிவாக விவரிப்பதுடன் பல்வேறு உலக நாடுகளின் அரசியலில் அமெரிக்காவின் நேரடி/மறைமுகப் பங்களிப்பையும் அதன் பொருத்தம் அல்லது பொருத்தமின்மையையும் ஆராய்கிறது.

மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில்.

  • Non-Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed