Nee Indru Irundhal/ நீ இன்று இருந்தால்- C. S. Chellappa/ சி. சு. செல்லப்பா

Nee Indru Irundhal/ நீ இன்று இருந்தால்- C. S. Chellappa/ சி. சு. செல்லப்பா

Regular price Rs. 90.00
/

Only 1000 items in stock!
இந்தக் குறுங்காவியம் 1968-ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, 'எழுத்து'வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ்க் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட் தன் 'பாழ் நிலம்' என்ற கவிதையில் கையாண்டுள்ள ஒரு உத்தியைப் பின்பற்றியதாகும். அந்த வரிகள் என் கவிதைக்கு மேலும் நயமும்  சத்தும் ஏற்றுகின்றன. கவிதை வாசகர்கள் இதைப் படிக்கும்போது உணரமுடியும்.
- சி.சு. செல்லப்பா