Pasitha Thalaimurai/பசித்த தலைமுறை -Indiran/இந்திரன்

Pasitha Thalaimurai/பசித்த தலைமுறை -Indiran/இந்திரன்

Regular price Rs. 210.00
/

Only 93 items in stock!
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை.
மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இருக்குமென்றால் அதையும் அச்சம் கொன்று விடுகிறது.
-ஃப்ரான்ட்ஸ் ஃபேனான்