
Vendra Kathai/வென்ற கதை -Rajshri Selvaraj/ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
Regular priceRs. 280.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே தோன்றி, வளர்ந்து, நம்மைப் போலவே போராடி, நாம் செய்ய விரும்புகிற / செய்யச் சாத்தியமுள்ள தொழில்களையே செய்து - அதில் வெற்றி கண்டு கொடி நாட்டியவர்களின் அனுபவங்களைப் பேசிய ராஜ்ஸ்ரீ செல்வராஜின் இந்தத் தொடர் மெட்ராஸ் பேப்பர் வாசகர்களிடையே பெற்ற வரவேற்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சாமானியனைச் சாதனையாளனாக்கும் வழிகளை எளிமையாகச் சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம்.
- Non-Fiction
- Madras Paper
- Tamil