VISHAADHA YOGAM/விஷாத யோகம் - Saraswathy Swamynathan/சரஸ்வதி சுவாமிநாதன்
Regular priceRs. 300.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்தச் சந்திப்பு உன்னாலோ, என்னாலோ நடைபெறவில்லை. இது பகவான் விருப்பம். இந்த நூல் மூலம் உனக்குரியதைத் தர விரும்புகிறார். இந்தப் பதில்களில் ஆங்காங்கே பல நெருப்புக் கங்குகள் புதைந்திருக்கின்றன. இது நன்றாகக் காய்ந்து பட்டையாக இருக்கின்றவனிடம் சென்று விழ அவன் பெரும் நெருப்பாய் பக்கென்று பற்றிக்கொள்வான்.
- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
- Non-Fiction
- ZDP Specifics
- Tamil