Yuga Dharmam/யுக தர்மம் -Selvaraj Jegadeesan/செல்வராஜ் ஜெகதீசன்

Yuga Dharmam/யுக தர்மம் -Selvaraj Jegadeesan/செல்வராஜ் ஜெகதீசன்

193

Regular price Rs. 200.00 Sale price Rs. 170.00 Save 15%
/

Only 197 items in stock!
தொடர்ந்த வாசிப்பின் நீட்சியாய், இனி எழுதாமல் தீராது என்று (ஒரு அசட்டுத்துணிச்சலில்) எழுதிப்பார்த்த கதைகள் இவை.
இலக்கிய/இடைநிலை இதழ்கள் (கணையாழி, நவீன விருட்சம், அந்திமழை), வணிக இதழ்கள் (கல்கி, குங்குமம், தினமணி கதிர், தமிழ் இந்து காமதேனு) மற்றும் இணைய இதழ்கள் (சொல்வனம், மலைகள், உயிரோசை, வல்லினம், கீற்று)
போன்றவற்றில் வெளியானவை.