Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை - N.Chokkan/என்.சொக்கன்

Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை - N.Chokkan/என்.சொக்கன்

Regular priceRs. 700.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

திருக்குறள் எப்போதோ எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்தான். ஆனால், இன்றும், இனி என்றென்றும் வரக்கூடிய அனைத்துச் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் அதில் விடை உண்டு, மனித வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக விளக்கி வழிகாட்டுகிற நெறி உண்டு.

ஒன்றே முக்கால் அடிகளில் உலகை அளந்த திருக்குறளின் ஆழமும் விரிவும் வியக்கவைப்பவை. பல தலைமுறைகளாகத் தமிழர்களுக்கும் மற்றோருக்கும் ஒப்பற்ற ஒழுக்கக் கையேடாக விளங்கும் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும், பின்பற்றவேண்டும்.

  • Literature and Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed