Avan/அவன்-La Sa Ramamirtham/லா. ச. ராமாமிர்தம்- தொகுப்பு ஸப்தரிஷி லா. ச. ரா
Regular priceRs. 350.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
'அவள்' எல்லாம் அம்பாளாயிருக்கும்போது 'அவன்' எல்லாம் ஆதி சிவனாக இருக்கக் கூடாதா என்ன?
எதையுமே நான் எழுதவில்லை. எனது மூதாதையர்கள் என் கைவழியாக எழுதுகிறார்கள் என்று அவர் நம்பியதைச் சொல்கிறார்.
தன் எழுத்துக்கள் வாசகனை சரியான இடத்தில் தொடவேண்டும் என்கிற அக்கறை லாசராவுக்கு எப்போதும் உண்டு. தன் எழுத்தில் வாசகன் தன்னை அடையாளம் கண்டுகொள்வதே தமது வெற்றி என்று கருதுகிறார்.
நீங்களும் உங்களை இந்தப் புத்தகத்தில் அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
சப்தரிஷி லா.ச.ரா
- Literature and Fiction
- Ezutthu Prachuram
- Tamil