Arive Sivam/அறிவே சிவம்- Ram Suresh/ராம் சுரேஷ்

Arive Sivam/அறிவே சிவம்- Ram Suresh/ராம் சுரேஷ்

Regular price Rs. 320.00
/

Only -21 items in stock!

எல்லாப் போர்களுமே தொழில்நுட்பத்துக்கான போர்கள்தாம். கல்லால் அடித்துக்கொண்டிருந்த காலத்தில் வில்லைக் கண்டுபிடித்த தரப்பு வென்றது. ஈட்டி அம்பு தரப்பை யானையைப் பழக்கக் கற்ற தரப்பு வென்றது. துப்பாக்கி பீரங்கியைக் கண்டுபிடித்த தரப்பு என்று அணுகுண்டு வரை பலமான ஆயுதத்தின் தரப்புதான் வென்றிருக்கிறது.


இருபதாம் நூற்றாண்டில் அறிவே ஆயுதமாகிவிட்ட்து. செய்தித்தாள்களை வைத்து 1940-50களில் ஒரு புரட்சி நடந்தது, 90களில் தொலைக்காட்சி வைத்திருக்கும் கட்சி வென்றது, ஃபேஸ்புக்கைக் கைப்பற்றிய கட்சி
2010களில் முன்னிலை பெற்றது.


மேலோட்டப் பார்வைக்கு ஆயுதமாகத் தெரியாத தொழில்நுட்பத்தையும் ஆயுதமாக்கி அழிப்பதில் வல்லவன்
மனிதன். அவனை நோவதா, அவன் கையில் ஆயுதம் தரும் அறிவை நோவதா? அலசுகிறது இந்த நாவல்.