Raja Raja Cholan/ராஜராஜ சோழன்

Raja Raja Cholan/ராஜராஜ சோழன்

Regular priceRs. 90.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
தஞ்சையை ஆண்ட சோழ அரசனின் இளைய மகன் அருள்மொழிவர்மன். அமைதி, உறுதி, நம்பகத்தன்மை கொண்ட அவன், தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கவர்ந்துவிடக் கூடியவன். ஆனால், கோபம் மிகுந்த அவனது சகோதரனே பட்டத்துக்கு இளவரசனாக இருந்தான். ஆனால், விதிவசப்படி இளவரசன் அருள், அரசனாவதை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை. எதிர்பாராத பெரும் திருப்பங்களின் முடிவில் அருள், ராஜராஜ சோழனாக முடிசூடி, மத்திய கால இந்தியாவின் பேரரசர்களுள் ஒருவனாக மாறினார்.  அவருடைய 30 ஆண்டு கால ஆட்சியில் சோழப் பேரரசின் கடற்படை யாராலும் வீழ்த்தப்படாததாக  இருந்தது மட்டுமில்லாமல், கலை, கட்டடக் கலையின் மையமாகவும் திகழ்ந்தது.

  • Children Books
  • Zero Degree Publishing
  • Tamil

Recently viewed