
Vamsa Virutsham/வம்ச விருட்சம்-S.L.Bhyrappa/எஸ். எல். பைரப்பா
Regular price Rs. 600.00
/
வாழ்க்கையின் நுட்பமான, சிக்கலான நிலைகளின் ஆழத்திற்கு இறங்கி பிரகாசமான பகுத்தறிவு, தாத்வீகம், மானுட அம்சங்களையும் உணர்திரனையும் பரிசோதிக்கும் புனைவு ‘வம்சவிருட்சம்’. இதுவரை கன்னடத்தில் முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் முதற்கொண்டு இந்தி, மராத்தி, குரஜராத்தி, தெலுங்கு, உருது போன்ற பல மொழிகளில் வெளியான இந்தப் புனைவு இந்தியாவின் மிகச் சிறந்த புனைவுகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
வாழ்க்கையின் வேர்களை பரிசோதிக்கும் இந்த இலக்கியப் படைப்பை வாசிப்பது ஒரு தனித்துவமான அனுபவம்.
வாழ்க்கையின் வேர்களை பரிசோதிக்கும் இந்த இலக்கியப் படைப்பை வாசிப்பது ஒரு தனித்துவமான அனுபவம்.