
Kaatrukku Thisai Illai/காற்றுக்குத் திசை இல்லை -Indiran/இந்திரன்
Regular price Rs. 180.00
/
இந்திய இலக்கியம் பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் இலக்கியமாகும்.இந்த உண்மை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் தனிச் சிறப்பு உடையதாக்குகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி இலக்கியமும் அவ்வவற்றிற்கான அடையாளங்களுடன் முழு வளர்ச்சி அடைகிறபோது அவற்றுடன் சேர்ந்து ஓர் அகில உலகப் பண்பாடும் மலர்ச்சி அடைகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
- இந்திரன்
- இந்திரன்
Get Flat 15% off at checkout