BOOMER/பூமர் - Sowmya/சௌம்யா

BOOMER/பூமர் - Sowmya/சௌம்யா

Regular priceRs. 200.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
இக்கதைகளை மானுட உறவின் பற்பல வர்ண ஜாலங்கள் என வர்ணிக்கலாம். வீட்டின் மீது தொடங்கி நாயின் மீது வரையில் வாஞ்சை கொஞ்சும் பிரியக் கதைகள், காதலனை, கணவனை, மறுமணம் செய்ய வந்தவனை முறித்து வெளியேறும் பிரிவுக் கதைகள், தலைமுறைகளுக்கு இடையேயான குழப்ப இடைவெளியை நிரப்பும் புரிதல் கதைகள் என நவீன நடுத்தரச் சமூகத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் புனைவுத் தொகுதி இது. நம் பக்கத்து வீட்டை விகற்பமின்றி எட்டிப் பார்க்கும் உணர்வினை அளிக்கும் கதைகள்!


  • Short Stories
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed