மேடைப் பேச்சின் பொன் விதிகள் -பயிலரங்கம் -செல்வேந்திரன்

மேடைப் பேச்சின் பொன் விதிகள் -பயிலரங்கம் -செல்வேந்திரன்

Regular priceRs. 7,500.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

நாம் வியக்கும் பல பேச்சாளர்கள் ஆரம்பகாலத்தில் நான்கு பேர் முன் பேசுவதற்குள் கை ,கால்கள் உதறி பதட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள் என எத்தனை பேருக்கு தெரியும்?
அப்படிப் பதறியவர்களுள் ஹிட்லரும் ,பெர்னார்ட் ஷாவும் சிலர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.
உயரத்திற்கோ, தண்ணீருக்கோ, பறவைக்கோ இப்படி எதற்கு பயந்தவர்களாக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் , மனிதர்களிடம் பயந்தால் என்ன செய்வது.
பத்து பேரிடம் தனியாக நின்று சண்டை போடுவதை விட கடினம் பத்து பேர் முன்னால் நின்று பேசுவது. உலகத்தில் அதிக பயம் இருப்பதும் மேடை பேச்சுக்கே. இத்தனை பெரிய சவாலாக இருக்கும் மேடை பேச்சை சில விதிகளை கடைப்பிடித்து வளர்த்துக்கொள்ள முடியும்.
நல்ல பயிற்சி இருந்தால் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான திறன்.

இத்திறனை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் தவற விடக்கூடாத ஒரு நல்ல சந்தர்ப்பம் இது. சிறந்த பேச்சாளரும் , மிகச்சிறந்த புத்தகங்களின் ஆசிரியருமான எழுத்தாளர் செல்வேந்திரன் இந்த பயிற்சியை நடத்துகிறார். ஆர்வம் இருப்பவர்கள் தவற விடாதீர்கள்.


இடம் :-மெட்ராஸ் ரேஸ் கிளப்
தேதி :- ஏப்ரல் 29th and ஏப்ரல் 30 th
நேரம் :-10:00 a.m to 5:00 p.m
கட்டணம் :- Rs.7500 (seven thousand five hundred ) including GST. lunch and evening snacks and high tea will be provided on both days.

  • Non-Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed