9 products
9 products
9 products
Irandha Pinnum Irukkiroma/இறந்த பின்னும் இருக்கிறோமா...?-Raj Siva/ராஜ் சிவா
Regular price Rs. 190.00
Sagaakkal /சகாக்கள் -Nirmal /நிர்மல்
Regular price Rs. 240.00 Sale price Rs. 216.00 Save 10%
Arya Koothu/ஆரியக் கூத்து -A.Marx/அ மார்க்ஸ்
Regular price Rs. 200.00 Sale price Rs. 180.00 Save 10%
Honey... Nee Mattume En Ulagam Illai/ Honey... நீ மட்டுமே என் உலகம் இல்லை -Araathu /அராத்து
Regular price Rs. 160.00
Gandhi Oru Pudhir /காந்தி ஒரு புதிர்? -A.Marx.அ மார்க்ஸ்
Regular price Rs. 200.00 Sale price Rs. 180.00 Save 10%
Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் -A Marx/அ மார்க்ஸ்
Regular price Rs. 220.00 Sale price Rs. 195.00 Save 11%
Sol Theendi pazhaghu/சொல் தீண்டிப் பழகு- Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 230.00
Devadhai Puranam/தேவதை புராணம்-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 90.00
Selventhiran Books/செல்வேந்திரன் புத்தகங்கள் - Bundle Offer
ZDP170
Regular price Rs. 355.00 Sale price Rs. 300.00 Save 15%பாலை நிலப் பயணம்
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று – ஜெயமோகன்
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
நகுமோ லேய் பயலே’
நூலை நாடடங்கு நாட்களில் வாசித்தேன். மொழி, மண், மனிதர்கள், இலக்கியம், குழந்தைகள், குடும்பம், வேலை, புகழ் மயக்கம் என பலவற்றின் பாவனைகளை, அசட்டுத்தனங்களை - உலகின் ஒப்பாரி உள்ளே வந்து விடா வண்ணம், காதவடைத்து உள்ளிருக்கும் சூழலில் - சிரிக்க சிரிக்க வாசிக்க நேர்ந்தது இந்த நாட்களின் இனிய நினைவுகளில் ஒன்று. சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் க்ரிஷ்ணராக வரும் என்.டி. ராமாராவ் சொல்வார் "இறக்கும்போதும் சிரிப்பை விரும்புகிறவன் நான்" ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோவுக்கான கச்சிதமான பன்ச் டயலாக். அப்படிப்பட்ட விருப்பம் கொண்ட எளிய ஆசாமிகளும் இருக்கக் கூடும். அவர்களுக்கான நூல் இது. - கடலூர் சீனு
Stay up-to-date about new collections, events, discounts and more